வெள்ளி, ஏப்ரல் 11, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

ஈவார்கண் என்உண்டாம் தோற்றாம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. (1059)
 
பொருள்: கொடையாளிகளிடம் சென்று ஒரு பொருளை யாசிப்பவர்(இறந்து கேட்பவர்) இல்லாவிட்டால் அந்த ஈகையாளரிடம் என்ன புகழ் உண்டாகும்? யாதும் இல்லை. கொடை என்ற ஒன்று இல்லாவிட்டால் பணக்காரனுக்குப் புகழ் ஏது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக