வெள்ளி, ஏப்ரல் 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

துன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை 
துன்பம் உறாஅ வரின் (1052) 

பொருள்: ஒருவனுக்குத் தான் இரக்கும் பொருள்கள் தனக்குத் துன்பம் இன்றி வருமானால் அவனுக்கு யாசிப்பதும்(பிச்சை எடுப்பதும்) இன்பம் பயப்பதாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக