இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல். (1066)
பொருள்: தன்னிடம் உள்ள வறுமை காரணமாக ஒரு பசுவின் உயிரைக் காத்தற் பொருட்டுத் தண்ணீர் தருமாறு பிறரிடம் கேட்டாலும் அதுபோல ஒருவனுடைய நாவிற்கு இழிவைத் தருவது வேறு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக