வியாழன், ஏப்ரல் 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் 
மரப்பாவை சென்றுவந் துஅற்று. (1058)
 
பொருள்: இரப்பவர்(பிச்சை எடுப்பவர்) இல்லையானால் இவ்வுலகில் உள்ளவர்களின் இயக்கம் உயிர் இல்லாத மரப்பாவை(மரத்தால் ஆன பொம்மை) கயிற்றினால் இயங்குவது போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக