செவ்வாய், ஏப்ரல் 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை 
எல்லாம் ஒருங்கு கெடும். (1056)
 
பொருள்: தம்மிடம் உள்ளதை மறைத்தலாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், மானத்தை இழக்காமல் இரக்க விரும்பும் ஒருவருக்கு வறுமையால் வரும் துன்பங்கள் யாவும் ஒருங்கே ஒழியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக