ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து 

நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக