செவ்வாய், ஏப்ரல் 01, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

இளமைப் பருவத்தை விடவும் முதுமைப் பருவத்திலேயே மனிதன் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். ஏனெனில் 'மூப்பு' என்பது நோய்கள் என்ற கப்பல்கள் வந்து சேரும் 'துறைமுகம்' ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக