சனி, ஏப்ரல் 12, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக் கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. கலையைக் கற்றுக் கொண்டோர் வெற்றி பெறுவர். கல்லாதோர் வெறுமை எனும் வட்டத்துள் சுற்றி வருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக