ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107இரவச்சம்


கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும் 
இரவாமை கோடி உறும். (1061)

பொருள்: தம்மிடம் உள்ள மிகக் குறைந்த உணவையோ அல்லது பணத்தையோ மறைத்து வைக்காமல் மகிழ்ச்சியுடன் அடுத்த்வர்க்குக் கொடுக்கும் தன்மையுள்ள 'கண்' போன்ற சிறந்த மனிதர்களிடம் இரந்து எதையும் கேட்காமல் நாம் வறுமையில் வருந்துவதே கோடி சிறப்பு மிக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக