செவ்வாய், ஏப்ரல் 15, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 107 இரவச்சம்

இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும் 
வன்மையின் வன்பாட்டது இல். (1063)
பொருள்: வறுமையால் வரும் துன்பத்தை முயற்சி செய்து(உழைத்து) நீக்கக் கருதாமல், பிச்சை எடுத்து அத்துன்பத்தை நீக்கிக் கொள்வோம் என்று நினைக்கும் தன்மையைப் போல கொடுமையிலும் கொடுமையான தன்மை வேறு எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக