திங்கள், ஏப்ரல் 07, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 106 இரவு

கரப்புஇலார் வையகத்து உண்மையான் கண்நின்று 
இரப்பவர் மேற்கொள் வது. (1055)
 
பொருள்: ஏழைகள் அடுத்தவர்களிடம் சென்று யாசிக்கும் தொழில் இன்றுவரை உலகில் நடைபெறுவதற்குக் காரணம் யாதெனில், தம்மிடம் உள்ளதை மறைக்காமல் கொடுக்கின்ற சிலர் இவ்வுலகில் இன்னமும் வாழ்ந்துகொண்டு இருப்பதனாலே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக