வியாழன், ஏப்ரல் 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்
 
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது 
உண்ணலின் ஊங்குஇனியது இல். (1065)
 
பொருள்: நெறியான முயற்சியால் ஒருவன் பெற்றது தெளிந்த நீர் போலான கூழானாலும் அதனை உண்பதைக் காட்டிலும் இனிமையானது வேறு இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக