திங்கள், ஏப்ரல் 14, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான். (1062)

பொருள்: இவ்வுலகைப் படைத்தவன் எவனோ, அவன் சில உயிர்களுக்கு இரத்தலையும்(பிச்சை பெற்று உண்ணுதலை) ஒரு தொழிலாகப் படைத்திருப்பானாயின் அத்தீவினையால் அவனும் அங்ஙனம் பிச்சை எடுத்து அலைவானாக. 

1 கருத்து:

kingraj சொன்னது…

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

கருத்துரையிடுக