புதன், ஏப்ரல் 16, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்
 

மற்றவர்களின் குற்றங்களைப் பற்றியும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் செய்யாததைப்பற்றியும் கவலைப் படாதே. நீ அதற்காகவா பிறப்பெடுத்திருக்கிறாய்?  நான் என்ன செய்யப்போகிறேன்? என்ன செய்யாமல் இருக்கப் போகிறேன்?  என்று சிந்தனை செய். உன் வாழ்வில் ஒளியைக் கண்டடைவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக