புதன், ஏப்ரல் 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 107 இரவச்சம்

இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே இடம்இல்லாக் 
காலும் இரவு ஒல்லாச் சால்பு. (1064)
 
பொருள்: வறுமை வந்து வருந்தும் போதும் பிறரிடம் சென்று யாசிப்பதை(பிச்சை எடுப்பதை) விரும்பாத அமைதி(பண்பு) உலகம் முழுவதையும் அளந்தாலும் கொள்ள முடியாத அளவு பெருமை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக