செவ்வாய், ஏப்ரல் 01, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

நெருப்பின்உள் துஞ்சலும் ஆகும் நிரப்பின்உள் 
யாதுஒன்றும் கண்பாடு அரிது. (1049)
 
பொருள்: மந்திரம், மருந்து முதலியவற்றால் நெருப்பிடையே கிடந்து உறங்குதலும் ஒருவனுக்கு இயலும். ஆனால், வறுமைக்கிடையே ஒரு சிறிதும் கண்ணுறங்குதல் அவனுக்கு ஒருபோதும் இயலாத காரியம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக