வியாழன், மார்ச் 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 67 வினைத் திட்பம்

சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664) 
பொருள்: இச்செயலை இவ்வாறு முடிக்கலாம் என்று சொல்வது எல்லோர்க்கும் எளிதாகும். சொல்லியபடியே செய்து முடித்தல் அரியனவாகும்.(மிகவும் கடினமானது ஆகும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக