வெள்ளி, மார்ச் 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (672) 
 
பொருள்: காலந்தாழ்த்திச் செய்யக் கூடியவற்றைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; விரைந்து செய்ய வேண்டியவற்றைக் காலம் தாழ்த்தக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக