ஞாயிறு, மார்ச் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை
 
  
 
ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 
ஆஅதும் என்னு ம்அவர் . (653)

பொருள்: மேன்மேலும் உயர்வோம் என்று கருதுபவர் தம் புகழ் கெடுவதற்குக் காரணமான செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக