வெள்ளி, மார்ச் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம் 
முடிந்தாலும் பீழை தரும். (658)
 
பொருள்: நல்லோரால் தூய்மை இல்லாதன என்று விலக்கப்பட்ட செயல்களைத் தாமும் விலக்காமல் அதைச் செய்தவர்க்கு அச்செயல் முடிந்தாலும் துன்பத்தையே தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக