ஞாயிறு, மார்ச் 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 66  வினைத் தூய்மை

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று. (660) 
பொருள்: வஞ்சகச் செயலால் பொருளைச் சேர்த்துப் பாதுகாப்பது, பச்சை மண் பாத்திரத்தில் நீரை ஊற்றிப் பாதுகாப்பது போன்ற பயனிலாச் செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக