புதன், மார்ச் 13, 2013

புதிய போப் ஆண்டவராக கர்தினால் பெர்கோக்லியோ தேர்வு

120 கோடி கத்தோலிக்க கிறுஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக கடந்த 28-ம் தேதி தனது பதவியை துறந்து வாடிகன் நகரில் இருந்து வெளியேறினார். இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய, உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 115 கர்தினால்கள் வாடிகன் தேவாலாயத்தில் கூடி, இரண்டு நாள் ஆலோசனை நடத்தினர்.

இறுதியில் நேற்று இரவு 11. 45 மணிக்கு... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக