புதன், மார்ச் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. (656) 
 
பொருள்: ஒருவன், பெற்ற தாய் பசியோடு இருத்தலைக் கண்டு வருந்தும் நிலையில் இருந்தாலும், அது கருதி, அறிவுடையோர் பழிக்கக் கூடிய தூய்மையற்ற செயல்களைச் செய்யக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக