செவ்வாய், மார்ச் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67  வினைத் திட்பம்
 
துன்பம் உறவரினும் செய்க, துணிவுஆற்றி 
இன்பம் பயக்கும் வினை. (669)

பொருள்: ஆரம்பத்தில் துன்பம் மிகுதியாக வந்தாலும், அதற்காக மனத்தளர்ச்சி கொள்ளாமல் முடிவில் உண்டாகும் இன்பத்தை எண்ணி அதனைச் செய்து முடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக