சனி, மார்ச் 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67  வினைத் திட்பம்

எண்ணிய எண்ணியாங்கு  எய்துப, எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின் (666)
பொருள்: எண்ணியவர் மன வலிமையுடையவராய் இருந்தால் நினைத்த பொருள்கள் எல்லாவற்றையும் எண்ணியபடியே அடைவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக