புதன், மார்ச் 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67  வினைத் திட்பம்

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. (670) 
பொருள்: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும் செய்யும் தொழிலில் உறுதி இல்லாதாரை உலகம் விரும்பிப் போற்றாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக