திங்கள், மார்ச் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்குறஅற்ற காட்சி யவர். (654) 
 
பொருள்: நடுங்குதல் இல்லாத தெளிந்த அறிவினையுடையவர் தாம் துன்பத்தில் மூழ்க நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக