சனி, மார்ச் 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (659) 
 
பொருள்: பிறர் அழுமாறு தீவினையால் தேடிய செல்வங்கள் எல்லாம் அவனும் அவ்வாறே வருந்தி அழுமாறு அவனை விட்டு நீங்கிவிடும். நல்வினையால் தேடிய செல்வங்கள் இழக்க நேர்ந்தாலும் பின்னர் அவனை அடைந்து பயன் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக