ஞாயிறு, மார்ச் 17, 2013

வாழ்க்கைக்கு வெற்றி

வாழ்க்கைக்கு வெற்றி தரும் ஏழு விடயங்கள்

1. ஏழ்மையிலும் நேர்மை

2. கோபத்திலும் பொறுமை

3. தோல்வியிலும் விடாமுயற்சி

4. வறுமையிலும் உதவி செய்யும் மனம்

5. துன்பத்திலும் துணிவு

6. செல்வத்திலும் எளிமை

7. பதவியிலும் பணிவு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக