வியாழன், மார்ச் 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 68  வினை செயல்வகை
 
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு 
தாழ்ச்சியுள் தாங்குதல் தீது. (671)
 
பொருள்: ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதேயாகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந்தாழ்ந்து நிற்பது குற்றமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக