செவ்வாய், மார்ச் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67 வினைத் திட்பம்
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். (662)

பொருள்: இடையூறு வருவதற்கு முன்பு நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியைப் பின்பற்றுதலே தொழில் வலிமை பற்றி ஆராய்ந்தவர்களின் கொள்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக