திங்கள், மார்ச் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67 வினைத் திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 
மற்றைய எல்லாம் பிற. (661)

பொருள்: தொழில் வலிமை என்பது ஒருவனுடைய மனத்தின் வலிமையே ஆகும். மற்றவை எல்லாம் மனவலிமைக்குப் பின்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக