வெள்ளி, மார்ச் 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67 வினைத் திட்பம்
வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் 
ஊறுஎய்தி உள்ளப் படும். (665)

பொருள்: மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறம் வேந்தன் மனத்திலும் சென்று பதிவதனால் பலராலும் நன்கு மதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக