திங்கள், மார்ச் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67  வினைத் திட்பம்

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல். (668) 
பொருள்: மனம் கலங்காமல் மேற்கொண்ட தொழிலைச் சோர்வு கொள்ளாமலும், காலம் தாழ்த்தாமலும் செய்து முடிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக