வியாழன், மார்ச் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 66  வினைத் தூய்மை

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல் குரவே தலை. (657) 
 
பொருள்: பழிக்குக் காரணமான செயல்களைச் செய்து பெறுகின்ற செல்வத்தைக் காட்டிலும் அறிவுடைய நல்லோரை வருத்தும் பொல்லாத வறுமையே மேலானது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக