திங்கள், மார்ச் 04, 2013

இன்றைய சிந்தனைக்கு

ராபர்ட் இங்கர்சால் 
  

சந்தேகம் எப்போதும் 'கேடு' என்று எண்ண வேண்டாம். ஒன்றைப்பற்றி சிந்தனை செய்வது அதனைப்பற்றிய சந்தேகத்தை வளர்க்கிறது. அந்தச் சந்தேகமே அதனைப்பற்றிய உண்மையை வளர்க்கிறது. உண்மையான தெளிவான கருத்து குருட்டு நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக