புதன், மார்ச் 13, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 67 வினைத் திட்பம்

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். (663) 
பொருள்: ஒருவன் செய்யும் செயலை முடிவில் வெளிப்படுமாறு செய்வதே தொழில் வலிமையாகும். இடையில் வெளிப்படுமானால் அது அவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக