ஞாயிறு, ஜனவரி 19, 2014

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 
காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் மன்னன்  கூடத் தன் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போல அழகான எதையும் அணிந்திருந்ததில்லை. அழகானவை எல்லாம் விலையுயர்ந்தவை என்று எண்ணாதீர்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

உணமையான வரிகள் சிந்தனை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கிறது..காலைப்பொழுதில்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக