வெள்ளி, ஜனவரி 03, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய 
சுருக்கத்து வேண்டும் உயர்வு. (963)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்க்கு நிறைந்த செல்வம் உண்டானபோது யாவரிடத்தும் பணிவு வேண்டும். செல்வம் சுருங்கி வறுமை உண்டானபோது யாரிடமும் தலை வணங்காத உயர்வு வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக