திங்கள், ஜனவரி 06, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. கருத்து இதுதான். எது வந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்து நட்சத்திரங்கள் பிறழட்டும். முழு உலகமும் நமக்கு எதிராக எழுந்து, எதிர்த்து நிற்கட்டும். குறிக்கோளும் கொள்கையும் மாறாமல் முன்னேறிச் செல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக