வியாழன், ஜனவரி 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்
 
சீரினும் சீர்அல்ல செய்யாரே, சீரொடு 
பேர்ஆண்மை வேண்டு பவர். (962)

பொருள்: புகழுடனே பெரிய மானத்தையும் நிலை நிறுத்த விரும்புபவர் புகழைத் தேடும்போதும் தம் உயர்ந்த குடும்பப் பிறப்புக்குப் பெருமை தராத செயல்களைச் செய்யார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக