சனி, ஜனவரி 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை. (964)
 
பொருள்: உயர்ந்த குடும்பத்தில் பிறந்த மனிதர் தம் உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்து, தமது உயர்குடிப் பண்புகளை விட்டு விலகுவாராயின், தலையை விட்டு வீழ்ந்த மயிருக்கு ஒத்த நிலையை அடைவார்.(மதிப்பை இழப்பர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக