சனி, ஜனவரி 04, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 
  
கோபத்தை கைவிடு. செருக்கைக் கைவிடு. உலகப் பற்றுக்கள் அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத் துன்பங்கள் ஏற்படுவதில்லை.எந்த ஒரு பொருளிலோ, பந்தத்திலோ(உறவு) பற்று வைக்காதே. நீ துன்பம் அடையமாட்டாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக