திங்கள், ஜனவரி 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 97 மானம்

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று 
இகழ்வார்பின் சென்று நிலை. (966)
 
பொருள்: தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலையானது, ஒருவனுக்கு இவ்வுலகில் புகழையும் தராது. மறுமையில் தேவர் உலகத்திற்கும் கொண்டு செல்லாது. ஆகவே அவனுக்கு அவ்வாறு செய்வதால் என்ன பயன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக