திங்கள், ஜனவரி 06, 2014

கலைஞர் கொக்குவில் கோபாலன் திடீர் மரணம்

டென்மார்க்கின் பிரபல மாயாஜால வித்தைக்  கலைஞரும், பிரபல வானொலி அறிவிப்பாளருமான 'கலைஞர்' கொக்குவில் கோபாலன் காலமானார்

கடந்த சில தினங்களாக ஒல்போ வைத்தியசாலையில் இருதய மாற்று (பைப்பாஸ்) அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இராஜகோபாலன் சின்னத்தம்பியின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: அலைகள்.com

1 கருத்து:

nallur Shan சொன்னது…

மதிப்புக்குரிய இராஜகோபாலன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து மிகவும் துயர் அடைகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் குடும்பத்தினர் மனஆறுதல் பெறவும் நல்லூர் முருகனை வேண்டி வணங்குகின்றோம்

கருத்துரையிடுக