வியாழன், ஜனவரி 10, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 61மடி இன்மை
 
 
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசுஊர மாய்ந்து கெடும். (601)
 
பொருள்: ஒருவன் பிறந்த குடியாகிய(குடும்பம்) அணையா விளக்கு அவனுடைய சோம்பல் என்ற இருள் அவனது வாழ்வில் படியப்படிய  ஒளி குறைந்து(தேய்ந்து) அணைந்து போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக