ஞாயிறு, ஜனவரி 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
சிதைவிடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு. (597) 
 
பொருள்: யானை அம்புகளால் புண்பட்டாலும் மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல ஊக்கமுடையவர்கள் தம் உயர்வுக்கு அழிவு வந்த போதும் மனம் தளராமல் தம் பெருமையை நிலை நாட்டுவர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக