திங்கள், ஜனவரி 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 60 ஊக்கம் உடைமை


உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 
வள்ளியம் என்னும் செருக்கு. (598)

பொருள்: ஊக்கம் இல்லாத அரசர் இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையோம்(வள்ளல்) என்று தம்மைத் தாம் மதித்தலைப் பெறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக