வெள்ளி, ஜனவரி 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. (595) 
 
பொருள்: தண்ணீரிலே மலரும் பூவின் தாளினுடைய நீளம், தண்ணீர் உயரத்திற்கு இருக்கும். அதுபோல் மனத்தில் ஊக்கம் உள்ள அளவுக்கு உயர்வு இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக