வியாழன், ஜனவரி 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 60 ஊக்கம் உடைமை
 
 
 
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை. (594) 
 
பொருள்: தளர்ச்சியில்லாத ஊக்கம் உடையவனிடம், செல்வம் வழி கேட்டுக் கொண்டு வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக